Posts

Showing posts with the label விமர்சனங்கள் வீழ்த்துவதில்லை -கட்டுரை

விமர்சனங்கள் வீழ்த்துவதில்லை

விமர்சனங்கள் வீழ்த்துவதில்லை நம்மை நோக்கி வீசப்படும் சொற்கள் நேர்மறையாக நாம் இருக்கலாம் எதிர்மறையாக வரும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நாம் நமக்குச் சாதகமாக தந்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். விமர்சனங்கள் எதிர்மறையாக வந்ததால் நாம் எந்த இடத்தில் சறுக்கி இருக்கிறோம் என்று பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும். நேர்மறையாக வந்தால் அந்தப் பெருமையை தலையில் அதிகமாக ஏற்றிக் கொள்ள கூடாது. எப்படி இருந்தாலும் காய்தத மரம் கல்லெறிபடத்தான் செய்யும். இந்த இடத்தில் இந்தப் பழமொழி மிகவும் ஏற்புடையது. அருமையான அனுபவமொழி. அனுபவித்து எழுதப்பட்ட மொழி. ஒரு மரம் காய்த்திருந்தால் மட்டுமே பிறரைத்  திரும்பிப் பார்க்க வைக்கும். மொட்டையாய் ஒரு மரம் நின்று கொண்டிருந்தால் யாருமே அதனை எட்டிப் பார்ப்பதில்லை. ஏதோ ஒரு மரம் நிற்கிறது அவ்வளவுதான். அதற்குமேல் அந்த மரத்தை யாரும் அண்ணாந்துகூட  பார்க்க மாட்டார்கள். மரம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் அதாவது இலை, காய், கனிகள்  என்று பார்ப்பவரைக் கவரும் விதத்தில் இருந்தால் அண்ணாந்து பார்க்க வைக்கும். அனைவர்க்கும் அந்த மரத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட வைக்கும்.மரத்தைப் ...