Posts

Showing posts with the label பைபிள் கதை

யோனாவும் ஆமணக்குச்செடியும்

Image
      யோனாவும் ஆமணக்குச் செடியும்                           நாடகம்                           காட்சி   இடம்  : யோனாவின் வீடு உறுப்பினர்கள்   :  யோனா கர்த்தர்   : யோனாவே !  யோனாவே ! யோனா   : இதோ இருக்கிறேன் ஆண்டவரே!             சொல்லும் ....அடியேன் கேட்கிறேன். கர்த்தர்   : நீ எழுந்து நினிவே பட்டணத்துக்குப் போ... அவர்கள் அக்கிரமக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். யோனா :  ஆம் ஆண்டவரே! நினிவே மக்கள்  மூர்க்கர்கள் என அறிந்திருக்கிறேன். கர்த்தர்  :   அதனால்தான் உன்னை நினிவேக்குப் போகச் சொல்கிறேன்.நீ நினிவே பட்டணத்துக்குப் போய் இப்படியே அக்கிரமம் தொடர்ந்தால் நினிவேயை அழித்துப் போடுவேன் என்று சொல். யோனா :  கர்த்தர் நினிவே மக்களை அழித்துப்போட சித்தம் கொண்டீரோ ! கர்த்தர் தாமே இரக்கமும் மன உருக்...

பீலேயாமும் கழுதையும்

Image
                பீலேயாமும் கழுதையும்                             நாடகம்                   காட்சி ஒன்று                           இடம் :  பாலாக் மன்னனின் அரண்மனை உறுப்பினர்கள்  :( பாலாக், அமைச்சர், தளபதி, வீரர்கள்) பாலாக்:   :  அமைச்சரே !  என்ன இது ... மாடுகள்  மந்தை மந்தையாக    மேய வருவதுபோல ஒரு கூட்டம் மக்கள் நம் தேசத்தை நோக்கி வருவதாக செய்தி வந்திருக்கிறதே , உண்மைதானா? அமைச்சர். :  "ஆம் மன்னா...நானும் கேள்விப்பட்டேன். இஸ்ரவேலர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்கள் வந்ததாக கூறுகின்றனர். பாலாக் : " இஸ்ரவேலரா? அவர்களுக்கு நம் நாட்டிற்குள் என்ன வேலை....?உடனே துரத்தி அடியுங்கள். அமைச்சர்  .: இதோ வீரர்களை அனுப்புகிறேன் மன்னா.. (அ...

நல்ல சமாரியன் யார் ?

Image
                      நல்ல சமாரியன் யார் ? ஒரு குட்டிக் கதை சொல்லப்போகிறேன் . இன்று டிரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மேட்டர் இதுதான். ஆளாளுக்கு குட்டிக்கதை சொல்லப் போகிறேன் . குட்டி...குட்டி..கதை சொல்லப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார்கள்.       பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் சுவாரசியத்தை ஏற்படுத்த குட்டிக் கதைகளைச் சொல்வது வழக்கம்.       குட்டிக் கதைகள் இல்லா அரசியல் மேடைகள் இல்லை.      இன்று தாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் எல்லோரும் குட்டிக்கதைகள் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.       இப்போது குட்டிக்கதைகளின் காட்டில் மழையோ மழை ....அடை மழை.                   ஆனால் இந்த கதை சொல்லும் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.       பைபிளில் ஏசு கிறிஸ்து பல குட்டிக்கதைகளைக் கூறியிருப்பதை நாம் வாசித்திருக்...