உடுக்கை இழந்தவன் கைபோல...
உடுக்கை இழந்தவன் கை போல... " உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு " குறள் : 788 பொருள் : உடுக்கை _ உடுத்தியிருக்கும் ஆடை இழந்தவன் _ நழுவ விட்டவன் கைபோல _ கை உதவுதல் போல ஆங்கே _ அப்போதே இடுக்கண்_ துன்பம் களைவதாம் _ அகற்றுவததாக இருப்பது நட்பு _ நல்ல நட்பு விளக்கம் : ஆடை நழுவினால் ஒரு நிமிடம்கூட தாமதியாமல் கையானது தானாகச் சென்று அதனைச் சரிசெய்வது போல நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது தானாக விரைந்து வந்து உதவுதல்தான் நல்ல நட்பாக இருக்கும். English couplet " As han...