நெல்லும் உயிரன்றே....
நெல்லும் உயிரன்றே.... வாழ்க்கை வாழ்வதற்கே! அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும் ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம். ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா.... இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள்... பத்து மணிக்கு ஒரு இன்டர்வியூ போக வேண்டும். வழியில் போராட்டக்காரர்கள் வந்து ஆட்டோவை வழி மறிக்க குறிப்பிட்ட நேரத்தில் இன்டர்வியூக்குப் போக முடியவில்லை. மதிப்பெண்கள் இருக்கிறது. போதுமான எல்லா தகுதியும் இருந்தும் வேலை கிடைக்க முடியாத சூழ்நிலை.காரணம் அரசியல் குழப...