Posts

Showing posts with the label மயங்கொலிகள்.

மயங்கொலிகள்

                                மயங்கொலி                         றகரம் மற்றும் ரகரம்  எழுத்துப் பிழையில்லாமல் எழுதுதல் சவாலான ஒன்று. நம்மில் பலர்  வல்லின றகரத்திற்குப் பதிலாக இடையின ரகரம் போட்டு எழுதி விடுவோம்.    சிறப்பு ழகரம் எழுதுவதற்குப் பதிலாக லகரம் எழுதிவிடுவோம். மிகவும் அதிகமாக தவறு ஏற்படும் இடங்கள் ணகரம் னகரம் நகரம்  எழுதும்போதும் ஏற்படுவதுண்டு.     எழுதும்போதும் உச்சரிக்கும்போதும்  இதுவா ...அதுவா... என மயக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துகளை மயங்கொலிகள் என்பர்.     இத்தகைய மயக்கம் ஏற்படக் காரணம் அவற்றின் பொருள் சரியாக     அறியப்படாமல் இருப்பதுதான்.     பொருள் மாறுபாடு தெரிந்து கொண்டால் ஒருபோதும் தவறாக எழுத மாட்டோம்.     பொருள் வேறுபாடு அறிவதற்கு ஏராளமான சொற்கள் அவற்றின் பொருளோடு தெரிந்து வைத்திருப்போமானால் தவறு குறைக்கப்பட வாய்ப்பு உண்டு. முதலாவது றகரம் ரகரம் வரும் இட...