Posts

Showing posts with the label சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்...

            சொல்லுகச் சொல்லைப்..... சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து "                                         குறள்  :  645   சொல்லுக  _ சொல்வாராக    பிறிதோர்சொல் _ வேறு ஒரு சொல்    அச்சொல்லை  _ அந்தச் சொல்லை    வெல்லுஞ்சொல் _ வெல்ல வல்ல சொல்    இன்மை  _  இல்லாதிருத்தல்   அறிந்து _  தெரிந்து கொண்டு  விளக்கம் :-   தாம் சொல்லக் கருதிய  சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை  அறிந்து அதன் பின்னரே பேசுதல் வேண்டும்.   English couplet :        "Speak out your speech , when once 'tis past dispute      That none can utter speech that shall your speech refute " Explanation :      Deliver your speech after  assuring yourself that    no count...