Posts

Showing posts with the label கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி - சமையல்

கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?

Image
கொண்டைக்கடலை  குருமா செய்வது எப்படி? ஆப்பம் என்றால் கொண்டைக்கடலை குருமா வேண்டும். ஆப்பத்திற்குக் கொண்டைக்கடலைக் குருமாதான் முதல் தேர்வு. மற்றவை எல்லாம் இரண்டாம் தரம்தான். ஆப்பம் சுட்டுப் பழகியாகிவிட்டது குருமா வைக்கத் தெரியாவிட்டால் எப்படி? ஆப்பம் தின்ற திருப்தியே இல்லையே! கொண்டைக்கடலை குருமாவோடு ஆப்பம் சாப்பிடவில்லை என்றால்.... கொண்டைக் கடலைக் குருமாவோடு ஆப்பம் தின்றால்தான் ஆப்பம் தின்ற முழு திருப்தியும் கிடைக்கும். கொண்டைக்கடலைக் குருமா எப்படிச் செய்வது என்று பார்ப்போமா? கொண்டைக்கடலைக் குருமா செய்ய தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை - இரண்டு கப் (ஊற வைத்தது) தக்காளி - மூன்று வெங்காயம்- மூன்று மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லித் தூள் - அரை தேக்கரண்டி சென்னா மசாலாத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது -ஒரு தேக்கரண்டி முந்திரிப் பருப்பு- ஐந்து தேங்காய் - துருவியது (ஒரு கையளவு மட்டும்) பட்டை-சிறிய துண்டு கிராம்பு- நான்கு கசகசா- கால் தேக்கரண்டி(ஊற வைத்தது) பெருஞ்சீரகம்- அரை தேக்கரண்டி கொத்தமல்லி இலை- ஒரு கையளவு (நறுக்கியது) உப்ப...