Posts

Showing posts with the label ஆட்டுக்குட்டியும் அரசு வேலையும்

ஆட்டுக்குட்டியும் அரசு வேலையும்

Image
                    ஆட்டுக்குட்டியும் அரசு வேலையும்   பள்ளி முடிந்து வீடு வந்து கொண்டிருந்தாள் பாலா.           தெருமுனையில் பாலா வருவதைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்று நின்றது அவள் வளர்க்கும் செல்ல ஆட்டுக்குட்டி.           முன்னங்கால்களைத் தூக்கி," தூக்கு ...தூக்கு"என்று            அடம் பிடித்தது .          " போ...போ வீட்டுக்குப் போ..."செல்லமாக கடிந்து கொண்டாள் பாலா.           ஆட்டுக்குட்டி விடுவதாக இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையைப் போல மறுபடியும்... மறுபடியும் கால்களைப்போட்டு மேலே ஏற ஆரம்பித்தது.           இந்த ஆட்டுக்குட்டி எப்போதும் இப்படித்தான்.           அக்கா இப்போதுதானே வாராங்க. ...