Posts

Showing posts with the label இன்னா செய்தாரை ஒறுத்தல் -குறளும் குயிலும்

இன்னா செய்தாரை ஒறுத்தல்

இன்னா செய்தாரை ஒறுத்தல்  (குறளும் குயிலும்)  கரையோடு மோதி விளையாடியது கடலலை.     கும்மிருட்டு நேரம்.   அலையோடு அலையாக கடற்கரைக்கு    வந்தது ஒரு ஆமை .      சுற்றும் முற்றும் பார்த்தது.   கண்களுக்கு எட்டிய தூரம்வரை   எதுவே தென்படவில்லை.      மெதுவாக குழி   தோண்ட ஆரம்பித்தது.போதுமான ஆழம்   தோண்டியதும் முட்டைகளை இட்டு மூட   ஆரம்பித்தது.     பின்னர் அதற்கு மேல் நின்று உருணாடு பிரண்டு மணலை மேடு இல்லாமல் சமன் செய்தது.      ஒன்றுக்கு மூன்றுமுறை பாதுகாப்பை   உறுதி செய்த பின்னர் விறுவிறுவென்று   கடலுக்குள்  இறங்கி  மறைந்து போனது.       நாளுக்கு ஒருமுறை தான் முட்டையிட்ட இடத்தைப்  ஆசையோடு வந்து ஆமை  பார்த்துச் செல்லும்.  சரியாக அறுபது நாளில் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வந்துவிடும்.     தான் எப்படியாவது தன் குஞ்சுகளைப் பார்த்துவிட வேண்டும் என்...