Posts

Showing posts with the label க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ் -சேதி தெரியுமா

க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்

க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்               "அக்கா அக்கா .... ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ் ஒரு க்ளு கொடுத்தால் உடனே கண்டு பிடிச்சுடுவேன்" "இதுவரை நான்கு க்ளூ கொடுத்தாயிற்று.... இதற்கு மேலும் என்னால் க்ளூ கொடுக்க முடியாது. தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லேன். இதற்குபோய் ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு என்று கெஞ்சுறா....?" "கொஞ்சம் புரியும்படி  க்ளூ கொடுத்தால் சட்டென்று பதில் சொல்லிடுவேன்." "தெளிவாக சொல்லணும் என்றால் விடுகதைக்கான விடையை  நேரடியாக நானே சொல்லி விடலாமே இதற்குப் போய் க்ளூவா? இப்படி க்ளூ கொடுங்கள்  க்ளூ கொடுங்கள் என்று கேட்கிறியே.? க்ளூ என்றால் என்ன?என்று தெரியுமா ?" "க்ளூ என்றால் குளூ தான்" "க்ளூ என்பதன் பொருள் என்ன என்றாவது தெரியுமா??" "க்ளூ என்றால்  துப்பு கொடுத்தல் என்று பொருள். வேண்டுமென்றால் கூகுளில் தேடிப்பார்த்து நான் சொல்வது சரியா? தவறா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்." "  இதை மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் நான் சொன்ன விடுகதைக்கு மட்டும் விடையைப் சரியாகச்  சொல்லாதே. உன்னிடம் போய் விடுகதை  ...