Posts

Showing posts with the label சுய சேமிப்பு குழுக்கள்

சேமிக்க பழக்கிய சின்னப்பிள்ளை

                      சேமிக்க பழக்கிய சின்னப்பிள்ளை நமக்குத் தெரிந்த ஒரு செயலை நமக்கு பரிச்சயமானவர்களோடு இணைந்து செயலாக்கம் கண்டால் செய்ய இயலாதது என்று எதுவுமே இல்லை.             நாம் செய்ய நினைக்கும் செயலுக்கு கை கொடுக்க ஒரு கரம் கிடைத்தால் போதும் நாம் எளிதில் மேலேறி வந்துவிடலாம்.             உழைக்கத் தெரியும். உழைத்தப் பணத்தை உரிய முறையில் பத்திரப்படுத்தத் தெரியாது.             ஊதாரி கணவன்.நாலு பிள்ளைகளைப் பெத்து வைத்துவிட்டு அவள் என்ன செய்வாள் ?             ஐந்தும் பத்துமாய் சேமித்து வைத்தால் நாளைக்கு பிள்ளைகள் படிப்பிற்கு ஆகும்.             எச்சூழலிலும் யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்படாது.    ஆனால் பருப்பு டப்பாக்குள்ளும் அரிசிப் பானைக்குள்ளும...