Posts

Showing posts with the label இன்னாது அம்ம இவ்வுலகம் -புறநானூறு

இன்னாது அம்ம இவ்வுலகம்

இந்த உலகம் எப்படிப் பட்டது?  பணக்காரர்களுக்கான உலகமா? ஏழைகளுக்கானதா? ஒருபக்கம் வறுமை . மற்றொரு பக்கம் ஆடம்பரமும் கொண்டாட்டமும். அன்றாட வாழ்வாதாரத்திற்கே  அல்லாடும் மக்கள்  ஒருபுறம் இருக்க கோடி கோடியாக பணம் புரளும் மனிதர்கள்  மற்றொருபுறம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியவில்லை. ஏனிந்த முரண்பாடு? ஏனிந்த ஏற்றத்தாழ்வு? கண்ணீர் ஒரு புறம். களியாட்டம் மறுபுறம். என்ன இது? இப்படி மாறுபட்ட வேறுபட்ட உலகம். இதைப் படைத்தவர்  ஒருவரா?அல்லது வெவ்வேறு ஆட்களா? மனதிற்குள் எத்தனை எத்தனையோ கேள்விகள். யாரைக் கேட்பது? படைத்தவனிடம்தான் தான் கேள்வி கேட்க முடியும். வேறு யாரைக் கேட்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் இறைவன் என்றால்  எப்படி இப்படி  ஏற்றத் தாழ்வான உலகை அவரால் படைக்க முடிந்தது.? படைப்பின் மீதும் படைத்தவன்மீதும் ஒரு  தார்மீகக் கோபம் எழுகிறதல்லவா? இப்படி படைத்தவன் மீது கேள்வி கேட்க வைத்து,அதற்கான விடையையும் சொல்லிச் செல்லும் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.  ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. அழுகையும் கூப்பாடும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கிறது. மற்றொ...

இன்னாது அம்ம இவ்வுலகம்  இந்த உலகம் எப்படிப் பட்டது?  பணக்காரர்களுக்கான உலகமா? ஏழைகளுக்கானதா? ஒருபக்கம் வறுமை . மற்றொரு பக்கம் ஆடம்பரமும் கொண்டாட்டமும். அன்றாட வாழ்வாதாரத்திற்கே  அல்லாடும் மக்கள்  ஒருபுறம் இருக்க கோடி கோடியாக பணம் புரளும் மனிதர்கள்  மற்றொருபுறம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியவில்லை. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? கண்ணீர் ஒரு புறம். களியாட்டம் மறுபுறம். என்ன இது? இப்படி மாறுபட்ட வேறுபட்ட உலகம். இதைப் படைத்தவர்  ஒருவரா?அல்லது வெவ்வேறு ஆட்களா? மனதிற்குள் எத்தனை எத்தனையோ குழப்பம். யாரைக் கேட்பது? படைத்தவனிடம்தான் தான் கேள்வி கேட்க முடியும். இதற்கெல்லாம் காரணம் இறைவன் என்றால்  எப்படி இப்படி  ஏற்றத் தாழ்வான உலகை அவரால் படைக்க முடிந்தது.? படைப்பின் மீதும் படைத்தவன்மீதும் ஒரு  தார்மீகக் கோபம் எழுகிறது. இப்படி படைத்தவன் மீது கேள்வி கேட்க வைத்து,அதற்கான விடையையும் சொல்லிச் செல்லும் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.  ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. அழுகையும் கூப்பாடும் நெஞ்சைப் பிழிகிறது. மற்றொரு வீட்டில் மகிழ்ச்சி தரும் ...