தூய்மை என்றும்....
தூய்மை என்றும்...... மெட்டு: (ஒருதாய் மக்கள் நாம் என்போம்...) தூய்மை என்றும் பேணிடுவோம் தொடாமல் விலகி இருந்திடுவோம் சுத்தம் ஒன்றே மருந்தென்போம் தொடாது வாதை சொல்லி வைப்போம் தொடாது வாதை சொல்லி வைப்போம் _ தூய்மை கொரோனா தொற்றைத் தடுத்திடவே தொடர்ந்து தனிமையில் இருந்திடுவோம் தொடரும் துன்பத்தைத் தடுத்திடுவோம் தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம் தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம் ...