Posts

Showing posts with the label பண்புத்தொகை

பண்புத்தொகை

                            பண்புத்தொகை      நிறம் ,  வடிவம்  , சுவை  , குணம் போன்ற பண்புகளைக் குறிக்கும் சொற்கள் பண்புப் பெயர் எனப்படும்.         ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்க பண்புப்பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வது  பண்புத்தொகை எனப்படும்.         பண்பி என்பது பண்பை உடைய சொல்லாகும்.         செந்தாமரை என்பது பண்புத்தொகை.         செம்மை ஆகிய தாமரை என்பதுதான் செந்தாமரை என எழுதப்பட்டுள்ளது.         இதில் ஆகிய என்னும் உருபு மறைந்திருப்பதால் பண்புத்தொகை எனப்படுகிறது.         பண்புத்தொகையில் மை என்னும் விகுதியும் ஆகிய என்னும் உருபும் மறைந்திருக்கும்.                  நிறத்தைக் குறிக்கும் சொற்கள்                    செம்மை , பசுமை  ,  வெண்மை  ,  கரு...