Posts

Showing posts with the label திருமண வாழ்த்து கவிதை

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து  நன்றென இறைவன்  நினைத்திருக்க நல்லோர் கூடி இணைத்து வைக்க மகிழ்வாய் மணமகன் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதையாய் மணமகள் உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லறம் இன்பம் இனித்திருக்க  வாழ்வீர் என்றும் இணையாக வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக வாழ்க பல்லாண்டு நலமாக!           - செல்வபாய் ஜெயராஜ்