Posts

Showing posts with the label ஔவையின் ஆத்திசூடி (தகர வருக்கம்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

ஔவையின் ஆத்திசூடி ( தகர வருக்கம் )

                            ஔவையின் ஆத்தி சூடி                                ( தகர வருக்கம் ) 1.   " தக்கோன் எனத் திரி."               நற்பண்பு மிக்கவன் என்று சொல்லும்படியாக நடந்துகொள்.               Be trustworthy.           2. "  தானமது விரும்பு."             யாசகம் கேட்டு வருபவர்களுக்கு விருப்பத்தோடு கொடு.            . Be kind to the unfortunate .            3.  " திருமாலுக்கு அடிமை செய்."          படைத்த இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்வாயாக.           . Serve the protector.               4. "  தீவினை அகற்று ."      ...