தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை
தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை தமிழ் அரிச்சுவடி படிக்காமல் தமிழ் எழுத்துகளைத் தெரிந்து கொள்ள முடியாது. இது தமிழ் அகர வரிசை, தமிழ் நெடுங்கணக்கு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். தமிழ் எழுத்துகள் எத்தனை என்ற கேள்விக்கு 247 என்று நம்மில் பலருக்குத் தெரியும். காரணம் தமிழராக இருந்து கொண்டு தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதுகூட தெரியவில்லையே என்று யாராவது சொல்லிவிட்டால்... அப்படி ஒரு அச்சம் எப்போதும் மனதில் இருக்கும். எப்படி என்று கேட்டால் முழுவதையும் சரியாகச் சொல்லத் தெரியாது. கூட்டிக் கழித்து சொல்லிப் பார்ப்போம். அங்கங்கே இடிக்கும். கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போம். உயிர் எழுத்துகள் = 12 மெய்யெழுத்துக...