Posts

Showing posts with the label ஓடிக்கொண்டே இரு _ தன்னம்பிக்கை கட்டுரை

ஓடிக் கொண்டே இரு

Image
                            ஓடிக்கொண்டே இரு வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான்.       இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான்.       தோற்றவர்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை.       ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.       கொஞ்சம் பின் தங்கி விட்டால் கூட தூக்கி வீசப்பட்டு விடுவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் ஒரு குதிரை ஜெயிக்கலாம். ஒரு. குதிரை தோற்கலாம்.        எல்லாம் கடந்து போகும்.     இரவு என்றால் பகலும் உண்டு.     எப்போதும் பகலாய் இருந்தால் சுவாரசியங்கள் இருக்காது.     இரவாகவே இருந்து விட்டால் உலகம் தாங்காது.     மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது என்ன என்று அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.     மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது ...