Posts

Showing posts with the label மரமது மரத்திலேறி -சுந்தர கவிராயர்

மரமது மரத்திலேறி

மரமது மரத்திலேறி  ஓர் அரசனுக்கு தனியாக வேட்டைக்குச் செலல ஆசை. வேட்டைக்குச் செல்ல வேண்டுமானால் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டிற்கு நடந்து செல்லவா முடியும்?  தேர் வேண்டும்.  தேர் வேண்டும் என்றால் தேர் செய்ய மரம்  வேண்டும். மரம் வெட்டி வரப்பட்டது. இப்போது மரத்தாலான தேர்  தயாராயிற்று. தேரை இழுத்துச் செல்ல  குதிரை  வேண்டுமல்லவா? குதிரையையும் கொண்டுவரப்பட்டது. வேட்டையாட வெறுங்கையோடு போக முடியுமா? தோளில் மூங்கில் மரத்தின் வளைந்த கொம்புகளால் செய்யப்பட்ட வில்  ஒன்றை எடுத்துக் கொண்டான். கையில்  ஒரு மரக்கம்பு பிடியாலான வேல் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். இப்படி ஒரு முழு வேட்டைக்காரனாக மாறி காட்டிற்குள் சென்றான் அரசன். காட்டிற்குள்  சற்று தொலைவு  சென்றிருப்பான். ஏதோ ஒரு சலசலப்பு  மேலே செல்லவிடாமல் தடையிட்டது. சற்று நின்று நிதானமாக  கவனிக்கிறான் இப்போது வேங்கை ஒன்று அரசனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சற்றும் தாமதியாமல்  கையிலிருந்த  வேலை வேங்கையை நோக்கி வீச வேங்கை சாய்ந்து வீழ்கிறது. எத்தனையோ போர் கண்ட  மன்னன். எதிரிக...

மரமது மரத்திலேறி.....

மரமது மரத்திலேறி.... ஓர் அரசனுக்கு தனியாக வேட்டைக்குச் செல்ல ஆசை. வேட்டைக்குச் செல்ல வேண்டுமானால் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டிற்கு நடந்து செல்லவா முடியும்?  தேர் வேண்டும்.  தேர் வேண்டும் என்றால் மரம்  வேண்டும். மரம் வெட்டி வரப்பட்டது. இப்போது மரத்தாலான தேர்  தயாராயிற்று. தேரை இழுத்துச் செல்ல  குதிரை  கொண்டுவரப்பட்டது. வேட்டையாட வெறுங்கையோடு போக முடியுமா? தோளில் மூங்கில் மரத்தின் வளைந்த கொம்புகளால் செய்யப்பட்ட வில்  ஒன்றை எடுத்துக் கொண்டான். கையில்  ஒரு மரக்கம்பு பிடியாலான வேல் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். இப்படி ஒரு முழு வேட்டைக்காரனாக மாறி காட்டிற்குள் சென்றான் அரசன். காட்டிற்குள்  சற்று தொலைவு  சென்றிருப்பான். ஏதோ ஒரு சலசலப்பு  மேலே செல்லவிடாமல் தடையிட்டது. சற்று நின்று நிதானமாக  கவனிக்கிறான் இப்போது வேங்கை ஒன்று அரசனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சற்றும் தாமதியாமல்  கையிலிருந்த  வேலை வேங்கையை நோக்கி வீச வேங்கை சாய்ந்து வீழ்கிறது. எத்தனையோ போர் கண்ட  மன்னன். எதிரிகளைப் போரில் குறி தவறாது வேல் எய்து...