Posts

Showing posts with the label விடுகதைகள் நூறு - விடைகளோடு

விடுகதைகள் நூறு

1. அதிகாலை வெண்மூட்டம்  ஆதவனைக் கண்டதும்  எடுக்கும் ஓட்டம்.  அது என்ன? 2.கொம்பை ஆட்டி   வம்பை இழுப்பான்.  அவன் யார்? 3. தாவி ஓடும் தம்பிக்கு    மேனியில் உண்டு முக்கோடு. அவன்யார்? 4. பட்டு வண்ண உடம்புக்காரன்    பஞ்சு வண்ண நிறத்துக்காரன்     தூங்கிக் தோற்ற வரலாற்று கதாநாயகன்     அவன் யார்? 5.  வலிய  அழைத்து    பகிர்ந்து உண்ணுவான்  இந்தப் பாசக்காரன். அவன் யார்? 6.   நாளும் உழைத்து நலிந்து போனவன்     நடக்க முடியாமல் ஒதுங்கிக் கிடக்கிறான். அவன்யார் ? 7. ஊரெல்லாம் தூது போகிறவன்     உடம்பைக் காட்ட மறுக்கிறான்.  அவன் யார்? 8.காலை வந்த மாமனுக்கு     மாலைக்கு மேல் தங்க மனம் இல்லை. அவர் யார்? 9. ஆளில்லா வீட்டிற்கு     இவன்தான் காவல்காரன். யாரிவன் ? 10 .  ஒற்றைக் கையால் ஊஞ்சல் ஆடுகிறான்       இந்தப்    பச்சைக் குழலான்  . அவன்யார் ? 11. படிக்கத் தெரியாதவன் வீட்டில்  ...