Posts

Showing posts with the label நா நெகிழ் சொற்றொடர்களும் நா பிறழ் சொற்றொடர்களும்

நா பிறழ் சொற்றொடர்கள்

Image
                              நா பிறழ் சொற்றொடர்கள் மொழி விளையாட்டு சொற்களை  உச்சரிக்கும் பயிற்சி தருவதாக இருக்கும்.    ழகர றகர லகர எழுத்துகள் சரியாக   உச்சரிக்கப்பட  சில சொற்றொடர்களைச்   சொல்லிச்சொல்லி   பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.   பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக  இத்தகைய சொற்றொடர்களைச்    சொல்லி விளையாடுவர்.நாமும்கூட விளையாடியிருப்போம்.  அவைதான் இன்றும் நாம் ஓரளவுக்கு  நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசுவதற்கு  உதவியாக  இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.    இன்றும்கூட  ஒரு சில மாவட்டங்களைச்  சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு  இல்லாமல் பேசுவதைக்   கேட்கும்போது தமிழ்   என்ன பாடுபடுகிறது என  வருந்துவதைத் தவிர  வேறுவழி தெரியாது விழிபிதுங்கி நிற்போம். படிக்காதவர்  என்றால் அட ....போகட்டும்  அறியாமை என்று விட்டுவிடலாம்.     படித்தவர...