Posts

Showing posts with the label ன...

மயங்கொலிகள் _ ற , ர

Image
    மயங்கொலிகள் _  ற  ,  ர அறம் செய விரும்பு. அரம் செய்கிறான். அறையிலிருந்து அரை மயக்கத்தோடு வெளியில் வந்தான். குளக்கரையில் அமர்ந்து கறைபடிந்த ஆடையைத் துவைத்தான். உயர் அதிகாரி துரை தன்  துறைரீதியான அலுவல் நிமித்தமாக மதுரை வந்திருந்தார். இந்தச் சொற்றொடர்களில் றகர ரகர வேறுபாடு இருப்பதைக் காணலாம். இவற்றுள் ஒரு எழுத்துக்குப் பதிலாக இன்னொரு எழுத்தை எழுதிவிட்டால் முற்றிலும் பொருள் மாறிப் போகும். எழுத்துப் பிழையில்லாமல் எழுதுதல் சவாலான ஒன்று. நம்மில் பலர்  வல்லின றகரத்திற்குப்  பதிலாக இடையின ரகரம் போட்டு எழுதி விடுவோம். வறுமை என்று எழுதுவதற்குப் பதிலாக வருமை என்று எழுதிவிடுவோம். அக்கறை என்பதற்குப் பதிலாக எனக்கு உன்மீது அதிக அக்கரை உள்ளது  என்று எழுதி அனுப்பிவிடுவோம். வாசித்துப் பார்த்தவர் அது என்ன நம்மீது அக்கரை இருக்கிறது என்று எழுதி இருக்கிறார். ஆற்றங்கரையா?  குளத்தங்கரையா ? எனத் தேடுவார். இதுகூட பரவாயில்லைங்க.... சட்டையில் கறை உள்ளது என்பது கூட தெரியாமல் கரையைப் போக்க நல்ல  சோப்பு எது என்று எழுதி ஐயம் கேட்டவர்களும் உண்டு. சோப்பால் கரையை...