பா வகைகள். ( யாப்பிலக்கணம் )
பா வகைகள் செய்யுள்கள் அல்லது பாக்கள் அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன.இவ்வோசைகளின் வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன. ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன.அவை செப்பலோசை , அகவலோசை , துள்ளலோசை , தூங்கலோசை என்பனவாம். மரபுக்கவிதைகளை பா வகைகள், பாவினங்கள் என்று வகைப்படுத்துவர். பாவகைகள் ஐவகைப்படும். அவை : ...


Comments
Post a Comment