Posts

மகராசி

                                                மகராசி        மகராசி பெயருக்கு ஏற்றபடி முகராசியானப் பொண்ணு.        பார்க்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிற அழகு.          படிப்பிலும் கெட்டிக்காரி என்று பெயர் எடுத்திருந்தாள்.             எட்டாம் வகுப்பு படித்த மகராசி ஒருநாள்              பள்ளியைவிட்டு   நின்றுவிட்டாள்.                           ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வராததால் ஒரு               பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி விசாரித்து வரச் சொன்னார் தலைமை ஆசிரியர்.              மகராசி வீட்டுக்குச் சென்று வந்த அந்த மாணவி் வெட்கத்தோடு தலைமையாசிரியர் முன்னால்  வந்து நின்றாள்.   ...

ஐம்பெரும்காப்பியங்கள்

Image
           தமிழன்னையின் அணிகலன்களாக இருக்கும் சிறப்பு பெற்ற   காப்பியங்கள் ஐந்து உண்டு.         அவை  ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.             கால் சிலம்பு               _           சிலப்பதிகாரம்            இடை ஒட்டியாணம்    _             மணிமேகலை              கழுத்துமாலை             _            சீவக சிந்தாமணி           கை  வளையல்              _            வளையாபதி            காது தோடு                    _             குண்டல...

வெட்டிப்பேச்சு வீராச்சாமி

                      வெட்டிப்பேச்சு வீராச்சாமி        வெட்டிப் பேச்சு வீராச்சாமியை தெரியாதவர்கள் யாரும்         மலைக்கரையில் இருக்க முடியாது.அந்த அளவுக்கு அந்த ஊரில் பிரபலமானவன்.         எங்கே நாலுபேர் கூடியிருந்தாலும் அதுல ஒரு ஆள் வெட்டிப்  பேச்சு வீராச்சாமியாதான் இருக்கும்.         பட்டம் என்னவோ வெட்டிப் பேச்சு என்று வாங்கி          வைத்திருந்தாலும் அவன் பேச்சிலும் சுவாரசியம் இல்லாமல்  இருக்காது.         அதனால்தான் அவன் பேச்சைக் கேட்பதற்கு என்றே ரசிகர் பட்டாளம் எப்போதும் கூடவே இருக்கும்.          விடல பசங்க மட்டும் அல்லாமல் பெரியவர்களும்         அவன் பேச்சைக் கேட்டு ரசிப்பர்.         வெட்டியா...

போலிக்குள் உலகம்

            போலிக்குள் உலகம்         போலிக்குள் உலகம்             புதையுண்டு கிடக்குது         கேலிக்கு மயங்குது              கேளிக்கை விரும்புது        நாழியாயினும் பேசுது            நாட்கணக்காய் வீணடிக்குது        கேள்வியை வெறுக்குது            கேட்பவரை துறக்க நினைக்குது        வீணில் காலம் கடத்துது               வீதியில் பேசி சிரிக்குது        தன்னை மறக்குது             தன்மானம் இழக்குது         பெற்றோரை வெறுக்குது              பேர் தெரியாரை அழைக்குது          கவர்ச்சியை தேடுது                கண்களை கெடுக்குது       ...

உண்ணும் சொற்கள்

                  உண்ணும்    சொற்கள்        தமிழ் சொல்வளம் மிகுந்த ஒரு மொழி.            உணவு உண்ணும்            முறையில் உள்ள சின்ன சின்ன வேறுபாடுகளை வைத்து எத்தனை...எத்தனை  சொற்கள் புழக்கத்தில்  உள்ளன.            அவற்றை ஏற்புடைய இடங்களில் இட்டு எழுதும்போது சொற்றொடர் முழுமை பெற்று அழகு கூடுகிறது.            என்றும் இளமை குன்றா பொலிவு கொண்ட நடையோடு பீடுநடை போடுகிறது.            உணவு உண்ணும்முறைக்கு இத்தனை சொற்களா...            எந்த மொழியிலும் இல்லா பெருமை தமிழுக்கு உண்டு.            சொற்களைப் படியுங்கள் புரியும்.இந்த வேறுபாடுகளை அறிந்து சொற்றொடர்களில் ப...

தமிழ் எழுத்துகள்

                                தமிழ் எழுத்துகள்            தமிழ் எழுத்துகள் எத்தனை என்ற கேள்விக்கு  247 என்று   நம்மில் பலருக்குத் தெரியும்.                 காரணம் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதுகூட                 தெரியவில்லையே என்று யாராவது சொல்லிவிட்டால்....                 அப்படி ஒரு அச்சம்.                 எப்படி என்று கேட்டால் சரியாக முழுவதையும்சொல்லத்த  தெரியாது.                 கூட்டிக் கழித்து சொல்லிப் பார்ப்போம்.            ...

அவள் அப்படித்தான்

                    அவள் அப்படித்தான்    காபி் குடித்துக் கொண்டிருந்த மாதவன் சமையல் அறையில்  இருந்து சப்தம் வந்ததும் அரைகுறையாக குடித்தகாபிப    டம்ளரை சப்தம்வரும்படி டீபாய்மேல் ஓங்கி வைத்தார்.                  " அங்கே என்ன சப்தம்... "டம்ளரின் ஒலிக்கு மறுஒலி          சமையலறையில் இருந்து வந்தது.                  இதற்குபோய் ஏதாவது பதில் சொல்ல காலையிலேயே          ஏடாகூடாவாகிவிடக்கூடாது என்று இடத்தை காலி         செய்துவிட்டு வராண்டாவில் போய் அமர்ந்தார் மாதவன்.                 இது இன்று நேற்று நடக்கும் விசயமல்ல.பதினைந்து         வருடமாக  இந...